Friday, October 27, 2017

பிறந்த நாள் வாழ்த்து - சுசிகரன் நிலுஜன்

 (Wish from  -friends)

தம்பிலுவில்-02 ஐ சேர்ந்த சுசிகரன் நிலுஜன் தனது 22வது பிறந்த நாளினை 2017.10.27 இன்று கொண்டாடுகிறார் .


இவரை இவரது நண்பர்களான டினேஷ்காந், வியாஷன், பதுஜன், கஜமோகன் ஆகியோருடன்  குடுப்பத்தினரும் இணைந்து பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாக அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.






நீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்news@thambiluvil.info OR newsthambiluvil@gmail.com