Sunday, July 2, 2017

பிறந்த நாள் வாழ்த்து - செல்வன்.பிரசாந் ரதுமிதன்

தம்பிலுவில்-02  பிரதான வீதியை ஐ சேர்ந்த பிரசாந் நவப்பிரியா தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன் பிரசாந் ரதுமிதன்  தனது 01வது பிறந்த நாளினை 2017.07.12 இன்று  தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார் .

இவரை அப்பா, அம்மா மற்றும் உற்றார், உறவினர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம்.




நீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்news@thambiluvil.info OR newsthambiluvil@gmail.com