Tuesday, June 27, 2017

பிறந்த நாள் வாழ்த்து - செல்வன். விஜயன் சுவீட்சனன்

(Wish from  -  Family)

தம்பிலுவில்-02 ஆலையடி வீதியை சேர்ந்த திரு திருமதி விஜயன் நிரோஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன். விஜயன் சுவீட்சனன் தனது 01வது பிறந்த நாளினை 2017.06.27 செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார் .


இவரை அப்பா- விஜயன் , அம்மா- நிரோஜினி, அக்கா- சக் ஷனா மற்றும் அம்மப்பா, அம்மம்மா  மற்றும் அப்பப்பா, அப்பம்மா மற்றும் மாமா , சித்திகள் சித்தப்பா  ஆகியோர் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம்.





நீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்news@thambiluvil.info OR newsthambiluvil@gmail.com