Sunday, April 2, 2017

பிறந்த நாள் வாழ்த்து - சுந்தரமூர்த்தி பார்த்தீபன்

(Wish from  - Sayan & Narthanan  & web Team)

எமது தம்பிலுவில் இன்போ இணைக்குழுவின்  எம்மோடு இணைந்து ஆலோசகரான  பணிபுரியும் தம்பிலுவில்-02 ஐ  சேர்ந்த சுந்தரமூர்த்தி பார்த்தீபன்  தனது  பிறந்த நாளினை 2017.04.02 இன்று கொண்டாடுகிறார் .

இவரை எமது இணையக்குடுப்பம் சார்பிலும்  இவரது குடுப்பத்தினர் மற்றும் நண்பர்கள்  சார்பிலும் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாக அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.




நீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்news@thambiluvil.info OR newsthambiluvil@gmail.com