Monday, February 6, 2017

திருமண வாழ்த்து - திரு.திருமதி.பிரசாந்தன் சோபா

திருமண வாழ்த்து - திரு.திருமதி.பிரசாந்தன் சோபா

செல்வமணி வீதி, சங்கமங்கண்டியை  சேர்ந்த அந்தோணிப்பிள்ளை கருணாலதா தம்பதினரில் கனிஷ்ட புதல்வன் அ.பிரசாந்தன் அவர்களும் கடற்கரைவீதி, விநாயகபுரம்- 4 ஐ சேர்ந்த யோகராசா நாகலோஜினி அவர்களின் திருநிறைச் செல்வி யோ.சோபா ஆகியோர் 06.02.2017 திங்கள்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர் இவர்களை இவர்களின் குடுப்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள். அத்துடன் இவர்கள் இருவருக்கும் எமது தம்பிலுவில்.இன்போ இணையக்குழு சார்பான மனப்பூர்வமான திருமண நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.